மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதியமைச்சினால் எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவையேற்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஹங்வெல்ல பகுதியில் நேற்று (20)...