Month : February 2022

உள்நாட்டு செய்திகள்

மலையகத்தில் காட்டுத் தீ

wpengine
வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தின் சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பகுதிகளில் உள்ள இரண்டு வனப்பகுதிகளில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், 10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி...
உலக செய்திகள்

தங்க விலையில் மாற்றம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது. தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும்,...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (09) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந் நிலையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் இடங்களில்...
உள்நாட்டு செய்திகள்

தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏராளமான தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திணைக்களத்தில் தற்போது சுமார் 1,600 நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொது தபால் ஊழியர்களுக்கு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் விண்ணப்பதாரியிடமிருந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளாா். குறித்த விசேட கட்டளை தொடர்பில் பிரதி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி : ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ட்ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் (தனியார்) நிறுவன ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

குடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 500ML போத்தலின் விலை 50 ரூபாவாகவும் 1L போத்தலின் விலை 70 ரூபாவாகவும் 1.5 L போத்தலின் விலை...
உள்நாட்டு செய்திகள்

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த இரண்டு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...
உள்நாட்டு செய்திகள்

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார். இது குறித்து ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தியாகங்கள் செய்வோம் எனக் கூறிய அமைச்சர்களின் தியாகங்கள் எங்கே?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -உற்பத்தி சரிவு, அரசியல்வாதிகள் செய்யும் திருட்டு,ஊழல் போன்ற நிதி மோசடிகளின் பலன்களை இன்று நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது என தேசிய மக்கள் சக்தி கட்சி வலியுறுத்துகிறது. நேற்று...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி...
உள்நாட்டு செய்திகள்

ஒரே டோஸ் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை மந்திரி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க உத்தரவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவு....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும்...