தங்கத்தின் விலையில் மாற்றம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,...