Month : May 2022

உள்நாட்டு செய்திகள்

ரணிலின் யோசனைக்கு சுமந்திரன் இணக்கம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, தமது அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பீர்களா? எனவும் சுமந்திரனிடம் பிரதமர் வினவியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

வீடுகளை இழந்த எம்.பிக்களுக்கு தற்காலிக வீடுகள்- ஜனாதிபதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வன்முறை காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளை தற்காலிகமாக வழங்குமாறு ஜனாதிபதி...
உள்நாட்டு செய்திகள்

ஆதரவு வழங்க தயார் – சஜித்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்சி வேறுபாடின்றி கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு பதிலளித்துள்ளார். பிரதமருக்கு பதில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித்திடம் மண்டியிட்ட மு. கா, ம.கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப்...
உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04...
உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சர்கள் நால்வர் பதவியேற்றனர்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நால்வர் இன்று பதவியேற்றுள்ளனர்.அதன்படி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் – காஞ்சன விஜேசேகர வெளிவிவகார அமைச்சர் – ஜி.எல்.பீரிஸ் பொது நிர்வாகம் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டுக்கு டொலர் வருமானால் பிசாசு பிரதமரானாலும் ஆதரிப்போம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டுக்கு டொலர் வருமானால், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படுமானால், பிசாசு பிரதமராக இருந்தால்கூட ஆதரவு வழங்கியாக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள்...
உள்நாட்டு செய்திகள்

வன்முறையினால் 2000 கோடிக்கு மேல் இழப்பு!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்ட வன்முறையில் , சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடித்துடைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகளினது...
உள்நாட்டு செய்திகள்

சரிந்து விழுந்த வெசாக் பந்தல்கள்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டையில்  வெசாக் தோரண பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்   இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றினால்  அவை  சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாட்டு செய்திகள்

மக்களின் பிரச்சினைகளை ஆராய பிரதமரால் நான்கு குழுக்கள் நியமனம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு குழுக்களை நியமித்துள்ளார். அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் தலைமையிலான அரசின் பங்காளிகளாகமாட்டோம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்காதிருக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானத்துள்ளது. இது தொடர்பில் இன்று (13) அக்கட்சியினால் ஒழுங்கு...
உள்நாட்டு செய்திகள்

புதிய அரசாங்கத்தில் 18 அமைச்சர்களா?…வெளியான தகவல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு அமைச்சரவை மட்டத்தில் 18 அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 அமைச்சுப்...
Top Story 1உலக செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி காலமானார் !

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று வெள்ளிக்கிழமை காலமானதக அந்நாட்டு ஜனாதிபதி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவில்லை!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன்...
உள்நாட்டு செய்திகள்

ரணிலுடன் இணைந்து கூத்தடிக்க முடியாது!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ” ரணில் விக்கிரமசிங்க விலைபோய் விட்டார். அவர் ராஜபக்ஷக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்க முடியாது.” – என்று மலையக மக்கள் முன்னணியின்...