பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – காரணம் வெளியானது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (30) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் வேதனப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதாக அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள்...