Month : May 2022

உள்நாட்டு செய்திகள்

சாய்ந்தமருதில் தீ விபத்து – மூன்று வீடுகள் சேதம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாறை-சாய்ந்தமருது-02 ஆம் பிரிவு சாஹிரா கல்லூரி வீதியில் இன்று (30) மதியம் வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டின் உடமைகள் முழுமையாக சேதமடைந்துடன் இதனால் அருகில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சஷி வீரவங்சவின் பிணை கோரிக்கை; நாளை தீர்மானம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தினம், வீதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதன் ஊடாக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அல் குர்ஆனை அவமதிக்கும் ஞானசார தேரர் : குற்றச்சாட்டுக்களை முன்வைக்க சட்ட மா அதிபர் ஆலோசனை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக,  மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை செய்தமை தொடர்பில்  தண்டனை சட்டக்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமூக ஊடக செயற்பாட்டாளர் ரெட்டா கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்னவை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 25 ஆம் திகதி, கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்...
சூடான செய்திகள்விசேட செய்தி

பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் கைது

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பக்கத்து வீட்டு பெண்ணைப் பார்த்து சிரித்த கணவரால் பூகம்பம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பில் அயல்வீட்டு மாடித்தளத்தில் வாடகைக்கு குடிவந்த குடும்பப் பெண்ணை பார்த்து சிரித்தவரின் மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்றுவரும் குறித்த...
உலக செய்திகள்

நேபாளத்தில் காணாமல் போன விமானம் கண்டெடுப்பு

News Editor
நேபாளத்தில் நேற்று காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் மொத்தம்...
உள்நாட்டு செய்திகள்

வலுச்சக்தி அமைச்சர் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான நியூஸிலாந்து தூதுவர் மைக்கல் எப்பல்டன் (Michael Appleton) ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கபுடாவின் கையிலேயே நாடாளுமன்றம்; கப்பாற்றுவது எப்படி?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “ரணில் கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, அனைவரும் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராக மாட்டார்கள் – சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்.

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுமி ஆயிஷாவை கொலை செய்த கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகுவதில்லை என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் பி...
உள்நாட்டு செய்திகள்

சிறுமியைக் கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரகம – அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார். ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை...
உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன்...
உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியால் பதற்றம்!

News Editor
வவுனியா ரயில் நிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்ககப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில்...
உள்நாட்டு செய்திகள்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பிப்பதில் சிறு தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சிறு தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதனால் இந்த தாமதம்...
Uncategorized

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற கூப்பன் முறைமை: நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று...