Month : July 2022

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் நிலையங்களுக்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக இன்று (31) பிற்பகல் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில்  ஐவர் நுவரெலியா, களுகலை – பொனஸ்டா பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை கிடைத்தது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கியக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியல்வாதிக்கு எதிராக பதிவிட்ட ஆசிரியரொருவர் இடைநிறுத்தம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதுளை  பிரதேச அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது  பேஸ்புக்கில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண கல்விச்செயலாளரினாலேயே , மேற்படி சேவை  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பதுளைக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெற்றோலை பெற முடியாமல் போகலாம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அரசாங்கம் எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதால், அன்றாட தேவைகளுக்கு போதுமான பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் என உலக உணவு திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலை மீண்டும் குறைவடைகிறது?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருளின் விலைகளில் மீண்டும் நாளை நள்ளிரவிலிருந்து மாற்றங்கள் எற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய,  50- 100 ரூபாய் வரை எரிபொருளின் விலை குறைவடையலாம் என எரிபொருள்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்- கர்தினால் மல்கம் ரஞ்சித்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குத சந்தேகநபர்கள்  இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் நாட்டின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.கட்சியில் இணைய தயாராகும் மொட்டுக்கட்சியினர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கல் பற்றி கேள்வி எழுப்பிய சோபித தேரர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கம் என்ற யோசனையை தவறாக பயன்படுத்துவதன் மூலம், ஜனாதிபதி அதனை நசுக்க முற்படுகின்றாரா என சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பேரவையின் செய்தியாளர் சந்திப்பில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

4 பில்லியன் ரூபா கையிருப்பில்: இரு ஆண்டுகளாக எவருக்கும் உதவாத கோட்டாபய

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி நிதியத்தில் நான்கரை பில்லியன் ரூபா கையிருப்பில் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிதியத்தின் மூலம் எவருக்கும் எந்த பிரதிபலனும் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது. அவசர...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி! அரைநாள் மின்சாரம் தடைப்படலாம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேரம்) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் அதிரடி!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடு பூராகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று மாலை முதல் தற்போது...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வாரம் பாடசாலைகள் நடத்தப்பட்டதைப் போலவே ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் 5ம் திகதி வரை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பால் அதிர்ச்சியில் அமைச்சர்கள்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்கால சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சரின் சம்பளத்தை வழங்குவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்...