Month : August 2022

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மேற்கு அமைப்பாளராக தஹாம் சிறிசேன!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, பொலன்னறுவை மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்றும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்றைய தினம் மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கடந்த 26ஆம் திகதி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும் – வர்த்தக அமைச்சர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின்போது பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனைகள்...
உலக செய்திகள்சூடான செய்திகள்

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் காலமானார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக பதவி வகித்த மிக்கைல் கோர்பசேவ் காலமானார். உலக சரித்திரத்தில் முக்கிய தலைவராக கருதப்படும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டபாயவை வெறுக்கும் அவரது உயிர் நண்பர்கள்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவர் தற்போது அவரை நிராகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து முன்னாள் ஜனாதிபதியிடம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புலிகளுக்காக குரல் எழுப்பும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரன் – சரத் பொன்சேகா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் எழுப்பும் சி.வி விக்னேஸ்வரன் (C.V. Vigneswaran) பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்தகால தவறுகளை உணர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை உளப்பூர்வமாக நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனத் நிஷாந்தவின் எரிந்த வீட்டுக்கு இரண்டு கோடி காப்புறுதி இழப்பீடு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சனத் நிஷாந்தவின் எரிந்த வீட்டுக்கு இரண்டு கோடி காப்புறுதி இழப்பீடு கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது எரிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு பிணை!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கையூட்டல் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மலேசியா வேலை மோசடி குறித்து சிஐடி விசாரணை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றுலா விசாவில் மலேசியாவில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றும் கொள்ளையர்கள் குறித்து விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மலேசியாவுக்குள் நுழைந்தவுடன்...
உலக செய்திகள்சூடான செய்திகள்

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: IMF இடமிருந்து 1.17 பில்லியன் டொலர் நிதியுதவி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 1.17 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க ஐ.எம்.எப். ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும்...
உலக செய்திகள்சூடான செய்திகள்

ஏர் பிரான்ஸ் விமானத்தில் பைலட் – துணை பைலட் மோதல்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பறக்கும் விமானத்தில் துணை விமானியுடன் விமானி கைகலப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் ஏர் பிரான்ஸ்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது !

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மே மாதம் 10ஆம் திகதி மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சொகுசு விடுதி என்னுடையதே! முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் – ரோஹித

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கராஜா வனத்திற்கு அருகாமையில் தனக்கு சொந்தமான பங்குதாரர் சொத்து இருப்பதாகவும், அனைத்து சட்ட தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரே ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின்...