Month : August 2022

உள்நாட்டு செய்திகள்

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்று (01) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொலை குற்றங்களுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது :சஜித் பிரேமதாச

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் அண்மைக்காலமாக அதிகளவான கொலைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பலத்த பாதுகாப்புடன் நாட்டிற்கு வர தயாராகும் கோட்டா!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசித்த முதல் ஆர்ப்பாட்டக்காரர் கைது!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாக கூறப்படும் முதலாவது ஆர்ப்பாட்டக்காரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பன்னிபிட்டிய...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபயவுக்கு சலுகை வழங்கவில்லை: சிங்கப்பூர் அரசாங்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று  சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் ; கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்கு மூலம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையின் மீட்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்துக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என பொலிஸார்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரட்டா கைது; கேலி செய்த ஆளுங்கட்சி எம்.பி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மே 09ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்  சம்பவத்துடன் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ரட்டாவின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மற்றொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தடை உத்தரவை மீறி மே 21ஆம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒருமித்த அரசாங்கம் அமைந்தால் எதிர்க்கட்சிகள் இருக்க முடியாது – கரு ஜயசூரிய

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சர்வ கட்சி அரசு: சாதகமான நிலைப்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி – இராதாகிருஷ்ணன்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ” தமிழ் முற்போக்கு கூட்டணியானது, தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்து செயற்படும் கூட்டணி கிடையாது. அது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கூட்டணியாகும். எனவே, தலைமைப்பதவியில் மனோ கணேசன்...
உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ கேஸ் விலை ரூ. 50 – 100 இடையில் குறைய வாய்ப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி குறைக்கவுள்ளதகா, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான (CEO) முதித...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

IMF உடன் இம்மாத கடைசியில் ஒப்பந்தம் கைச்சாத்து: ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை கைச்சாத்தாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ‘Wall street journal ‘...
உள்நாட்டு செய்திகள்

மகிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி வரை இந்த பயண...
உள்நாட்டு செய்திகள்

சக தமிழ் அரசியல் கட்சிகளிடம் டக்ளஸ் கோரிக்கை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும்...
உலக செய்திகள்

குரங்கு அம்மையால் முதல் மரணம்!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,...