வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை...