Month : August 2022

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரணிலின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி முகத்திடல் கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை முறியடித்து நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

171,497 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்க தீர்மானம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோதுமை மாவின் விலை 350 ரூபாய்?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்யும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனு கோரல் ஒக்டோபரின் பின்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் பிரகாரம் எதிர்வரும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையுடன் இணையும் 24 பிரபல உலக நிறுவனங்கள்! – அமைச்சர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் பெற்றோலிய வணிகத்தில் ஈடுபடுவதற்கு விருப்பம் அடங்கிய முன்மொழிவுகளை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். ஐக்கிய...
Uncategorized

யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை மீள கோரும் ஜப்பான்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரிக்க காரணம் என்ன ?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 3 நாட்களில் மேலதிக எரிபொருள் இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபய போல் செயற்படுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு கோரிக்கை!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) செய்த விடயங்களை கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கபூரியாவுக்குரிய வக்பு சொத்துகளை யாரும் உரிமை கொண்டாட முடியாது – ஜம்இய்யதுல் உலமா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கபூ­ரி­யாவின் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த காணி உட்­பட வக்பு சொத்­துக்­களைப் பாது­காக்க வேண்டும். இச்­சொத்­தினை குடும்­பத்­தி­னரோ தனி­யாரோ உரிமை கொண்­டாட முடி­யாது என அகில இலங்கை ஜம்­இய்­யதுல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

’’நான் முன்பு போல் பேச விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியாது’’ – ரஞ்சன் ராமநாயக்க

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு வழங்கப்பட்ட  மன்னிப்பின் நிபந்தனைகளுக்கு அமைய சில விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விடுதலையான...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பழையவனுக்கு தப்பிச் செல்ல முடிந்தது இவனுக்கு தப்பிச் செல்லவும் முடியாது: ரெட்டா

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பழையவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தது, ஆனால், இவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் முடியாது போகும் என பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா என்ற ரதிந்து...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண மன்னிப்பு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளார். ஐக்கிய...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘மிக் ஒப்பந்தம்’ உண்மைகளை உடைத்த உதயங்க!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ‘பாதுகாப்பு அமைச்சின் அறையின் மூடிய கதவுக்கு பின்னால் மிக் பரிவர்த்தனையின் கமிஷன் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பகிரங்க தகவல்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பயங்கரவாதச் சட்டங்களை நீக்க சிங்கள-பௌத்த ஆதரவு கோரப்பட்டுள்ளது?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பயங்கரவாதம் இல்லாத அரசியல் பின்னணியில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்” கீழ் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் கைதுகள் ஊடாக சட்டம் தவறாகப் பயன்படுத்துவதாக, சுதந்திர வர்த்தக வலய...