ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்கு இனியும் இடமளியாதீர்கள்!- சஜித் வேண்டுகோள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “ராஜபக்ச குடும்பத்தினர் வேண்டுமென்றே இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கி நாட்டை ஏழ்மைக்கு ஆளாக்கிக்கொள்கை ஒன்றும் இல்லாதவாறு செயற்பட்டது. அவர்கள் இப்போதும் நாட்டின் அடுத்த ஆட்சியைத் தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு...