Month : August 2022

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உரமும் இல்லை, பணமும் இல்லை” – நிர்க்கதியான இலங்கை!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த வாரத்தில் புதிய அமைச்சரவை?

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தற்போதுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, புதிய அமைச்சரவையை இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்டதன் பின்னர் நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அதிக...
உள்நாட்டு செய்திகள்

அபே ஜனபல கட்சியின் தலைவர் விளக்கமறியலில்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 5 ஆம் திகதி...
உள்நாட்டு செய்திகள்

கிணற்றிலிருந்து 26 வயது இளைஞரின் சடலம் மீட்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டைக் காப்பாற்றிய தலைவனை நாட்டை விட்டு துரத்திய நன்றி கெட்ட தேசம் இது!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டைக் காப்பாற்றிய தலைவன் நாட்டை விட்டு துரத்தப்பட்டு நாடு விட்டு நாடு செல்கிறார்.கடுமையான பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு தலைவருக்கு நன்றி செலுத்தாத இந்த தேசம் மிகவும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு டொலர் வழங்க தயார் – உலகத் தமிழர் பேரவை!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக, உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இதற்கான சட்டஏற்பாடுகளை நாடாளுமன்றில் நிறைவேற்றுமாறு அந்த அமைப்பின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்காக இலங்கை வரும் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை தெற்கு ஊடகமொன்றிடம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க தவிசாளர் தாஹிர் தலைமையில் உயர்மட்ட கூட்டம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று (22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசாரணைக்கு தயாரின்மையால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடிப்படைவாதப் போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக் கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தடுப்புக்காவல் உத்தரவை உடனடியாக இரத்துச் செய்யுங்கள்! – சட்டத்தரணிகள் சங்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தவர்களைக் கைது செய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் சரத்துக்கள் பயன்படுத்தப்படுவது குறித்து நாம் மிகுந்த விசனமடைகிறோம். பயங்கரவாதத் தடைச் சட்டமானது பயங்கரவாத...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணத்தில் மேலும் தாமதம் – ரொய்ட்டர்ஸ்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணம் மேலும் இரு வாரங்களுக்கு தாமதமாகும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி இன்று நாட்டிற்கு வருகை தரவிருந்தார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

IMF பிரதிநிதிகளுடன் இன்று முதல் மீண்டும் பேச்சுவார்த்தை!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்கு இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் பிரேரணைகளை ஆதரிக்க தயார் – சஜித்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டை சீர்குலைக்கும் வகையில் தவறான முடிவுகளை எடுத்தவர்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார் – உதய கம்மன்பில

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மே மாதம் 9ஆம் திகதி முதல் ஜூன் 12ஆம் திகதி வரையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்க...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம் – ரிஷாட் கோரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில...