அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக சாய்ந்தமருது நகர சபையை கேளுங்கள்..!
அதாவுல்லாவுக்கு சவால் – யஹியாகான்..!
“அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக சாய்ந்தமருது நகர சபையை கேளுங்கள். இல்லையேல் – எம்பி பதவியை இராஜினாமா செய்து சாய்ந்தமருது சலீமுக்கு வழங்குங்கள்.” இவ்வாறு – தேசிய காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான அதாவுல்லாவுக்கு சவால்...