டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ் தற்போது நடைமுறையில்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் தற்போது ஆட்கள் பதிவுத் திணைக்களம் வழங்கி வருகிறது. ஒகஸ்ட் 1, 2022 க்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் டிஜிட்டல் வடிவில்...