Month : October 2022

உள்நாட்டு செய்திகள்

கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்த சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு..!

wpengine
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு கடந்த ஆண்டு (2021) 31 கோடிக்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு  107,189,266 நட்டத்தைக் கொண்டிருந்ததுடன்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு..!

wpengine
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு ஒக்டோபர் 3 திங்கட்கிழமை பிற்பகல் 02.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை..!

wpengine
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

சிறுவர்களுக்கான ஒரேயொரு புற்றுநோய் வைத்தியசாலை பூட்டு..!

wpengine
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக இயங்கும் சிறுவர்களுக்கான ஒரேயொரு புற்றுநோய் பிரிவான கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் மூடப்பட்டு ஒன்றரை வருடம்...
உள்நாட்டு செய்திகள்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே அனைவரினதும் எதிர்பார்ப்பு – மக்களின் விரக்தியும், கோபமும் நியாயமானது..!

wpengine
38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடும்...
உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை மீள் இணைப்பு வழங்கப்பட்ட போதிலும் மின்வெட்டில் மாற்றம் இல்லை..!

wpengine
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மின்வெட்டுக் காலத்தை குறைக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களுமான மின்வெட்டு மாற்றமின்றி தொடரும் என பொதுப்...
உள்நாட்டு செய்திகள்

தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை..!

wpengine
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரத்தை தடை இன்றி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில்...
உள்நாட்டு செய்திகள்

மது பாவனை கடந்த காலத்தை விட 20 வீதத்தினால் வீழ்ச்சி..!

wpengine
தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பிரச்சினைக்கு மத்தியில் நாட்டில் மது பாவனை கடந்த காலத்தில் 20 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கலால் வரி...
உலக செய்திகள்

இந்தோனேசியா: கால்பந்து அரங்கில் கலவரம் – நெரிசலில் சிக்கி 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

wpengine
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதலில் சிக்கி பொலிஸார் உட்பட 127 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால்...
உள்நாட்டு செய்திகள்

2 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்..!

wpengine
மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுற்றுலாத்துறையில் ஹோட்டல், உணவகங்கள்...
உள்நாட்டு செய்திகள்

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

wpengine
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென மீனவர்கள், கடல்சார் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பிலான அறிவித்தல் ஊடாக...
உள்நாட்டு செய்திகள்

துர்நாற்றம் வீசும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்..!

wpengine
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கும் மத்திய சுற்றாடல்...
உள்நாட்டு செய்திகள்

பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைப்பு..!

wpengine
இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 92 இன் விலை லிட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95 இன் விலை லிட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும்.  பெட்ரோல் 92 இன் புதிய விலை லிட்டருக்கு ரூ.410...
உள்நாட்டு செய்திகள்

மீண்டும் வெதுப்பக பொருட்களின் விலை உயரும்..!

wpengine
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து வெதுப்பக உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய நடைமுறையின்படி, பாண் உட்பட்ட உற்பத்திப்...
உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்..!

wpengine
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ளன கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம்...