‘சிறுவர்களின் ஆளுமைகளை அடையாளம் கண்டு முறையாக நெறிப்படுத்துவோம்’ – ரிஷாட் எம்.பி..!
ஊடகப்பிரிவு – எதிர்கால உலகை தூக்கி நிறுத்தும் தூண்களாகவும், வாழ்க்கையின் விடிவெள்ளிகளாகவும் உள்ள நமது சிறார்களின் தினம் சிறக்க வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியதீன் தெரிவித்துள்ளார். சிறுவர் தின...