Month : November 2022

Top Story 2உள்நாட்டு செய்திகள்

தடைகளை உடைத்து Dr ஷாபியின் மகள் நிலைநாட்டிய மகத்தான சாதனையும், ஒரு சிங்கள சமூக ஆர்வலரின் பதிவும்..!

wpengine
– Keerthi Tennakoon – ‘සනීපාරක්ෂක තුවා නොමිලේ බෙදූ‘ සාෆිගේ කෙල්ල ගැනයි  මෙවර සාමාන්‍ය පෙළ ලියූ දරුවන් අතර වැඩිම ජනමාධ්‍ය අවධානය දිනූ දරුවා ‘සාෆී ගේ කෙල්ල‘...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இந்திய ரூபாயினை இலங்கையர்கள் கையிருப்பில் வைத்திருக்க அனுமதி..!

wpengine
குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து...
Uncategorized

இந்திய ரூபாயினை இலங்கையர்கள் கையிருப்பில் வைத்திருக்க அனுமதி..!

wpengine
குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 21,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு..!

wpengine
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(29) நாடாளுமன்றில் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை 40,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும்...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் – கெஹலிய..!

wpengine
நாட்டைவிட்டு தேவையான அனுமதியைப் பெறாமல் வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை...
உள்நாட்டு செய்திகள்

ஐந்து இலட்சம் ரூபாவை தாண்டிய மின் கட்டணம் : திம்புலாகல விகாரையில் மின்துண்டிப்பு..!

wpengine
வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல விகாரையில் நேற்று (28) மாலை மின்சாரம் துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததன் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட பிக்குகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். திம்புலாகல விகாரை வரலாற்றில் மின்சாரம் துண்டிக்கப்படுவது இதுவே முதல்...
உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை முடிவை எதிர்த்து வைத்தியர்கள் மனு தாக்கல்..!

wpengine
ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. 176 விஷேட வைத்தியர்கள் இந்த மனுவை தாக்கல்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

“சுமார் 35 கப்பல்கள் நிலக்கரியை இறக்குகின்றன”..!

wpengine
இம்முறை நிலக்கரி எடுப்பதில் பல தடைகள் காணப்பட்டாலும் 35 கப்பல்களை தரையிறக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

9A சித்தி பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு..!

wpengine
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது சித்திகளுடன் சித்தியடைந்த அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

சேலைன் போத்தல்கள் இல்லை..!

wpengine
636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் கையிருப்பு இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ஆனால் தற்போது ஒரு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பால்மா விலை சடுதியாக அதிகரிப்பு..!

wpengine
உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய, ஐக்கிய அரபு அமீரகம் விருப்பம்..!

wpengine
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் எரிசக்தி துறையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடுகளுக்கு அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாக,ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

2023 இல் மிக நீண்ட மின்வெட்டு – இலங்கை மின்சார சபை..!

wpengine
அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், 2023 ஜூலைக்குள் வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த ஜலானி பிரேமதாச – டயானா கமகே..!

wpengine
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் ‘காற்சட்டை’யை எப்படி சரியாக அணிவது என ரணில் புரிந்துகொள்ள வேண்டும்..!

wpengine
(க.கிஷாந்தன்) மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்ஷக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி .லால்காந்த தெரிவித்தார். கொத்மலை தேர்தல் தொகுதியின்...