கோட்டாபயவைத் தனிமைப்படுத்தக்கூடாது, அவரை அரவணைக்க வேண்டும் – வஜிர..!
நாம் கோட்டாபய ராஜபக்சவை தனிமைப்படுத்தக்கூடாது. அவரை அரவணைக்க வேண்டும். அவரால் தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதிப் பதவி கிடைத்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கோட்டாபய...