Month : December 2022

உள்நாட்டு செய்திகள்

நாய் மீது பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணைகளை தொடங்குமாறு வேண்டுகோள்..!

wpengine
ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா (People for the Ethical...
உள்நாட்டு செய்திகள்

வாக்குப் பெட்டிகளை பழுது பார்க்கும் பணிகள் ஆரம்பம்..!

wpengine
பழுதடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மர வாக்குப் பெட்டிகள் பழுதுபார்ப்பதற்காக அரசாங்கத் தொழிற்சாலையில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அனைத்து வாக்குப்பெட்டிகளையும் தயார் நிலையில் வைக்க...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பாக அறிவிக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – பெப்ரல்..!

wpengine
ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால்  நீதிமன்றத்தை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

நான் மாத்­தி­ரமே கொரோனாவால் உயிரிழந்த முஸ்­லிம்­களின் ஜனாசாக்களை தகனம் செய்ய வேண்டாம் என்றேன் – ஞானசார..!

wpengine
(ஏ.ஆர்.ஏ.பரீல்) எமது நாட்டில் அடிப்­ப­டை­வாதம் பர­வு­வதைத் தடுப்­ப­தற்­கா­கவே நாங்கள் சவூதி அரே­பி­யா­வுடன் 2014 முதல் பேச்சு வார்த்­தைகள் நடத்தி வந்­துள்ளோம். நான் சவூதி அரே­பி­யா­வுக்கும் விஜயம் செய்தேன். புரி­யாணி சாப்­பி­டு­வ­தற்கும், வட்­டி­லாப்பம் சுவைப்­ப­தற்கும் நாம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாயுடன் உடலுறவு கொண்ட, ஜனாதிபதியின் ஆலோசகர் ராஜினாமா – ஆதாரங்களுடன் அம்பலமாக்கிய ஹிருனிக்கா..!

wpengine
பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
உள்நாட்டு செய்திகள்

ஜனவரி முதல் மின் கட்டணம் SMS மூலம் அனுப்பப்படும்..!

wpengine
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அச்சிடப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்குப் பதிலாக, தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் மின்சாரக் கட்டணம் அறிவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதற்காக...
உள்நாட்டு செய்திகள்

பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரக ஊழியர்கள் அனைவருக்கு கொரோனா..!

wpengine
பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தூதுவர் வைத்தியர் பாலித கொஹோன தெரிவித்துள்ளார்...
உள்நாட்டு செய்திகள்

பிச்சைக்காரர் போல அரசாங்கம் – சாப்பிட குடிக்க வழங்குமாறு உலக நாடுகளின் கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும்..!

wpengine
நாட்டு மக்கள் பட்டினியில் இருக்கும் போது இம்முறை நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். களுத்துறை சிறி குருஸ கல்லூரியில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டு மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுமா?

wpengine
இலங்கையில் மீண்டும் முகக்கவசத்தினை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான இந்தியாவும் அதன்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு பகுதிக்கு பூட்டு..!

wpengine
நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

யாரோ செய்த தவறினால் கோட்டாபய வீட்டுக்குச் செல்ல நேரிட்டது, ரணிலுக்கு அவகாசம் வழங்க வேண்டும், தேர்தல் நடத்தக் கூடாது..!

wpengine
நாட்டைக் கட்டியெழுப்ப சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேசம் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் Mp க்களின் கடிதம், குப்பையில் வீசப்பட்டதா..?

wpengine
மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த பள்­ளி­வாசல் மூடப்­பட்­டுள்­ளதால் இப்­ப­குதி முஸ்­லிம்­களின் சமயக் கட­மை­க­ளுக்குத் தடை­யேற்­பட்­டுள்­ளது. எனவே அவர்­களின் சம­யக்­க­ட­மை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஊடாக ஜனா­தி­பதி...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் – நாமல் கோரிக்கை..!

wpengine
பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பைக் கண்­டிக்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் விரைவில் இடம்­பெ­ற­வுள்ள வாக்­கெ­டுப்பில் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­கவும் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வா­கவும் இலங்கை வாக்­க­ளிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ச...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

போதைப் பொருள் பாவித்த ஆயிரக்கணக்கான, மாணவர்கள் சிறையில் அடைப்பு..!

wpengine
போதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இன்று -22- தெரண...
உள்நாட்டு செய்திகள்

கம்மன்பில வீரவன்ச தட்டிப்பறிக்க முயற்சி, நாம் இரட்டை குழல் துப்பாக்கியாக இருக்க வேண்டும் – மனோ..!

wpengine
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்.பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்.பிக்களும்,  ஒரு முஸ்லிம் எம்.பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்.பி இருக்க வேண்டும் என்பது மிக,...