துறைமுகத்தின் மூலம் 24 பில்லியன் இலாபம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபா இலாபத்தை...