Month : January 2023

Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேசிய மின்வாரியம் மேலும் 650 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும் அபாயம்..!

wpengine
தேசிய மின்சார அமைப்பிற்கு மேலும் 650 மெகாவோட் மின்சாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை, சூரிய சக்தி மற்றும் கழிவு மறுசுழற்சி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் ஜீவனிக்கு தட்டுப்பாடு..!

wpengine
மருத்துவ சேவைகளை நடத்துவதற்கு தேவையான மருந்துகள் மற்றும் பிற உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கண்டி கராப்பிட்டிய உட்பட பல முக்கிய வைத்தியசாலைகளில் கூட நோயறிதலுக்கான அத்தியாவசிய ஆரம்ப...
உள்நாட்டு செய்திகள்

மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பில் போராட்டம்..!

wpengine
இலங்கை மின்சார சபைக்கு முன்னால் இன்று (9) பிற்பகல் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மின்கட்டண அதிகரிப்பை கண்டித்தும், அரசியல் தலைவர்கள் தங்களது மின் பாவனை கட்டணங்களை முதலில் செலுத்துமாறு வலியுறுத்தியும் பொது...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனுவை விசாரணையின்றி, நிராகரிக்குமாறு கோரி இடைக்கால மனுக்கள் தாக்கல்..!

wpengine
உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இரண்டு இடைக்கால மனுக்கள்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாதாந்தம் 20 கோடி சம்பாதிக்கும் JVP..!

wpengine
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக  கட்டுப் பணம் செலுத்தும்    நிகழ்வு இன்று(09)  குருநாகல் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக குருநாகல் பௌத்தலோக விகாரையில் சமய...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரை தொடர்ந்து 7 உறுப்பினர்கள் அதிரடி இராஜினாமா..!

wpengine
– ஐ.எல்.எம் நாஸிம் – சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு (09) இன்று  அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்திய பொதுஜன முன்னணி..!

wpengine
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (09) செலுத்தியுள்ளது. அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கொழும்பு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அன்று மௌனித்த மன்சூர் இன்று வாய்திறப்பது சமூக பக்தியன்று!
மன்சூரின் அறிக்கைக்கு இ.பா.உ அப்னான் காட்டம்..!!

wpengine
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறையின் வட்டார பிரிப்பு விவகாரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர்அதிகாரமிருந்த காலத்தில் கைவிரல்களை வாயில் வைத்துக்கொண்டிருந்ததை மறந்து தவிசாளர் நௌஷாட்டுக்குதுரோகி முத்திரை குத்த முனைகிறார். அதற்காக தவிசாளரையும்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி, பிரதமரை விரட்டியடிக்க உதவிய சமூக ஊடகங்களை முடக்க ரணில் திட்டம் – விலாவாரியாக விளக்கும் முஜிபர் Mp..!

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள். தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் பலர் ஊடகங்களுக்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தல் ஆணையம் – கண்காணிப்பாளர்கள் இடையே கலந்துரையாடல்..!

wpengine
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும். இதேவேளை,...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் தாதியர்கள்..!

wpengine
தாதியர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு செயற்படாததற்கு எதிராக தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு பொது நூலகத்தில் இன்று...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சித் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் ஆராய்வு..!

wpengine
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் “தாருஸ்ஸலாம்”தலைமையகத்தில் நேற்று(6) மிகவும் விரிவாக ஆராயப்பட்டது.  பிரஸ்தாப தேர்தல் தொடர்பில் கொழும்பு மாநகர சபை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டிற்கு..!

wpengine
60,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது. நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இன்று (07) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மீண்டுமொரு கா(கூ)ட்டிக் கொடுப்பைச் செய்துள்ள தவிசாளர் நௌசாட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு..!

wpengine
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதிக்கான அமைப்பாளராகவும், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளராகவும் பதவிவகித்த ஏ.எம்.எம்.நௌசாட் அவர்கள்,எந்தவொரு சம்மாந்துறை மகனிடமும் கலந்தாலோசிக்காமல் தனி ஒருவராக இருந்து சம்மாந்துறைக்கான...
உள்நாட்டு செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு..!

wpengine
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு...