Month : February 2023

உள்நாட்டு செய்திகள்

அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிறைவேற்று ஜனாதிபதி உட்பட எவருக்கும் அரசியலமைப்பை மீறி செயற்படுவதற்கு உரிமை இல்லை எனவும், அரசியல் சதி அல்லது அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம் என ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டுவதாக...
உள்நாட்டு செய்திகள்

19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 7 பேர் கைது..!

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட ஏழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வழமைக்கு மாறாக கரையொதுங்கும் திமிங்கிலங்கள்..!

wpengine
கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் டொல்பின்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். கல்பிட்டியில் கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்களில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன, மேலும், கரையொதுங்கிய டொல்பின்களை தொடர்ந்தும் கடலுக்குள் அனுப்புவதற்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று காலை மேலும் ஒரு சிறிய நில நடுக்கம் பதிவாகியுள்ளது..!

wpengine
இன்று அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று...
உள்நாட்டு செய்திகள்

SJB யின் தீர்மானத்தை மீறினார் பௌசி – ரணிலுக்கு ஆதரவளிக்கப் போகிறாரா..?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ள போதிலும் அக்கட்சியின் புதிய எம்.பியான...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

“தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது”..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த பாராளுமன்ற...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வெல்லவாயவில் நில அதிர்வு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதம் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது,...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...
உலக செய்திகள்

துருக்கி – சிரியா எல்லையில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துருக்கி-சிரியாவில் கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள...
உள்நாட்டு செய்திகள்

டயனாவை கைது செய்ய பிடியாணை தேவையில்​லை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

4 சிறுபான்மைக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் பிரசன்னமானது ஏன்..?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக பௌஸி சத்தியப்பிரமாணம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஐ.ம.ச. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்த மீண்டும் சிக்கல்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நொரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்துவது கடினம் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வந்துள்ள கப்பலுக்கு பணம் செலுத்துவதற்கு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மார்ச் 9 தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் – நூலண்ட்..!

wpengine
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக நாட்டிற்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான...