நாளை வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தால்..!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான நாளை (04) வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி பெப்ரவரி 4ம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து...