உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (07) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது. இன்று காலை 10.30...