Month : March 2023

Top Story 3உள்நாட்டு செய்திகள்

11 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த அதிபர் கைது..!

wpengine
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கண்டி – மஹியங்கனை 18ம் வளைவு வீதிக்கு பூட்டு..!

wpengine
கண்டி – மஹியங்கனை பிரதான வீதி அல்லது 18 வளைவு வீதியை நேற்று (04) பாறைகள் மற்றும் மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பொலிசார் தற்காலிகமாக வீதியினை மூடியுள்ளனர். மோசமான காலநிலை காரணமாக வீதியின்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

“விரைவில் IMF இறுதிக் கட்டத்தினை அடையவுள்ளோம்”..!

wpengine
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் வேலைத்திட்டம் தொடர்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை தற்போது நிறைவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

சில அரச அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் அவர்களை அழைக்க...
உள்நாட்டு செய்திகள்

மிக ரகசியமாக இலங்கை வந்த CIA பணிப்பாளர் – நடந்தது என்ன? – போட்டுடைத்தார் உதய கம்மன்பில

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்க புலனாய்வு முகவராView postன சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் கடந்த...
உலக செய்திகள்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

News Editor
துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கான புதிய திகதி, அடுத்தவாரம் அறிவிக்கப்படும்..!

wpengine
தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது. எனினும், நிதியமைச்சர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

wpengine
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை வௌியிடப்பட்டுள்ளது. பிரீதி பத்மன் சூரசேன, ஜனக்...
உள்நாட்டு செய்திகள்

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது…!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அந்த நபர் வேலை...
உள்நாட்டு செய்திகள்

தொண்டர் அணி ஒன்று உருவாக்கப்படும்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால...
உள்நாட்டு செய்திகள்

பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் பொலிஸாரால் கைது!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் சந்தி பகுதியில் பொது வெளியில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

விரைவாக மாற வேண்டும் – வலியுறுத்திய ஜனாதிபதி!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய,...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

wpengine
இந்தனோசியாவின் சுமாத்திராத்தீவில் தற்போது 9.2 அளவிளான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி வரலாம் என்ற சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு..!

wpengine
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் கடமையாற்றும் நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது. தேர்தல் ஆணையம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்ட அறிக்கை 18ஐ திருமண வயதாக முன்மொழிகிறது..!

wpengine
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் (MMDA) திருத்தங்களை முன்மொழிவதற்கான ஆலோசனைக் குழு பலதார மணத்தை ஒழிக்கவும், இருபாலருக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது. இருபாலருக்கும் குறைந்தபட்ச திருமண வயது...