அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்கவுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றிற்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...