Month : March 2023

உலக செய்திகள்

ஹோலி பண்டிகை: பாகிஸ்தானில் களைகட்டிய வண்ணங்களின் திருவிழா

News Editor
கராச்சி: அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இந்து மக்கள் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சினிமா பாடலுக்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சீனியின் மொத்த விற்பனை விலை குறைப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சீனியின் மொத்த விற்பனை விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,சீனிக்கான மொத்த விற்பனை விலை ஒரு கிலோ கிராமுக்கு 20 முதல் 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரருக்கு பிடியாணை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மனச்சாட்சியுள்ள எவரும் அவசரமாக தேர்தலைக் கோரப்போவதில்லை :அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேர்தலை நடத்துமாறு கோரும் எந்தத் தரப்புக்களிடமும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறை கிடையாதென சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மக்களின் உயிரைவிடப் பெரியதாக எதுவும்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் பதற்றம்! பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

முட்டை இறக்குமதி: இந்திய நிறுவனத்திடம் தரச் சான்றிதழ் கோரும் இலங்கை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இன்று வரை ஒரு முட்டை கூட நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முட்டை இறக்குமதிக்காக உலகின் அதியுயர் தரச்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் பேஷாக்குப் பொதி இடை நிறுத்தம் – சபையில் சஜித் சுட்டிக்காட்டு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கும் பேஷாக்குப் பொதி 2000 ரூபா இலிருந்து 4500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என்றாலும்,மாத வருமானம் 50000 ரூபாய்க்கு குறைவாக உள்ள தாய்மார்களுக்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக் கொலை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த கைதி சிறைச்சாலையின் பணிகளுக்காக அதிகாலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து தப்பிச்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு திகதி வெளியானது..!

wpengine
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 2023 மார்ச் 28 முதல் 31 வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைக்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஆசிரியை பஹ்மிதாவுக்கு சுமந்திரன் எச்சரிக்கை, அபாயாவை மறுத்த அதிபருக்கு ஆதரவாக களத்தில் குதிப்பு

wpengine
– றாஸி முஹம்மட் –  திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமை ஏற்க விடாமல்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து எச்சரிக்கை: கொழும்பில் IUSF பெரும் போராட்டம்..!

wpengine
ஏழு (07) முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு..!

wpengine
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதாக சீனா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெறுவதற்கு இருந்த பிரதான தடையும் நீக்கப்படும் என...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் உதயாதேவி புகையிரத சேவை நிறுத்தம்..!

wpengine
சாரதிகள் பற்றாக்குறை காரணமாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் உதயாதேவி புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த புகையிரத ​சேவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓட்டுனர்கள் ஓய்வு பெற்றதால்,...