வெடுக்குநாறி மலைக்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர வேண்டும் என்பதே தீர்ப்பு – சுமந்திரன்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும் என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்...