தேசிய மரபுரிமை சின்னமாக மாற்றப்படும் இலங்கையின் முக்கிய பகுதி
சுற்றுலா பயணிகளை பெருமளவில் கவரும் இலங்கையின் பிரசித்திபெற்ற, இடங்களில் ஒன்றான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர...