யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இந்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆஸ்திரேலியாவில் உள்ள யுனைடெட் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் இன்று காலை ஆன்லைன் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள், நிதியமைச்சு, இலங்கை மத்திய...