Month : April 2023

உள்நாட்டு செய்திகள்

கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொருள்!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்டவேளை அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மிகவும் நுட்பமான முறையில்...
உலக செய்திகள்

கூலிப்படை கும்பலை சேர்ந்த 13 பேரை தீ வைத்து எரித்துக்கொன்ற பொதுமக்கள்!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஹைதி நாட்டில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கூலிப்படை கும்பலை சேர்ந்த 13 பேரை பொதுமக்கள் தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதியின் அதிபராக இருந்து...
உள்நாட்டு செய்திகள்

பேத்தியை வன்புணர்ந்த 60 வயது தாத்தா!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தனது 06 வயது பேத்தியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு தீ வைப்பு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டிடத் தொகுதிக்கு தீ மூட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் M.H.M.ஹம்சா முன்னிலையில்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான பத்தொன்பது வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க நேற்று...
உள்நாட்டு செய்திகள்

இந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம் என டலஸ் முன்மொழிவு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற...
உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் ஒதுக்கீட்டில் மறு அறிவித்தல் வரை மாற்றமில்லை – அமைச்சர் கஞ்சன

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
உள்நாட்டு செய்திகள்

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை...
உள்நாட்டு செய்திகள்

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் கற்கைநெறியை நிறைவு செய்த டிப்ளோமா தாரிகளுக்கு மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்...
உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் கொட்டி கொட்டி என்று கூறி தட்டிப் பணித்தால் நாட்டுக்கு நாசம் சாணக்கியன் எம்.பி

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் மக்களின் பிரச்சினைகளை சபையில் எழுப்புகின்ற பொழுது, புலி புலி என்று கோஷம் எழு ப்பப்படுகிறது. தமிழ் மக்களுக்காக நாங்கள் சந்தோஷப்படுகின்றேன் என சாணக்கியன் எம்பி சபையில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது...
உள்நாட்டு செய்திகள்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர். அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பரபரப்பான சூழலில் பாராளுமன்றம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று காலை 9.30 க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கூடியுள்ளது . இன்றைய தினம் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் மூலம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

விடைத்தாள் மதிப்பீடு இறுதிக்கட்ட கலந்துரையாடல் இன்று : விரிவுரையாளர்கள்பங்கேற்பு!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. தொடரும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ஒரு வார...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

போராடினால் மட்டுமே தமிழர்களின் இருப்பை பாதுகாக்கமுடியும்; அழைப்பு விடுத்துள்ள சிறிதரன்!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் மக்கள் தமது இருப்பினை தக்கவைப்பதற்காக எல்லாவழிகளிலும் போராடவேண்டிய நிலைக்கு இன்றை காலச்சூழலில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச்...