Month : May 2023

Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை..!

wpengine
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்தியாவின் பிரபல நடிகரான ரஜினிகாந்தின் உதவியை அந்நாடு நாடியுள்ளது. இதன்படி, நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்றுமுன்தினம்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் உயர் கல்வி பயிலும் முஸ்லிம்கள் விகிதத்தில் சரிவு – ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி..!

wpengine
இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் இஸ்லாமிய மாணவர்களின் விகிதம், 2020-21-ல் எஸ்சி, எஸ்டி-யினரின் விகிதத்தைவிட குறைந்துள்ளது. உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வு (AISHE) சார்பில் 2020-21-க்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தம்..!

wpengine
தற்போது QR அமைப்பின் மூலம் வெளியிடப்படும் எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 07 லீட்டர் எரிபொருள் கோட்டா 14 லீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. முச்சக்கர...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

அரசாங்கத்தால் மனமுடைவு – அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் என்கிறார் சனத் நிஷாந்த..!

wpengine
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தமது அமைச்சுப் பதவியை இழக்கத் தயார் என தெரிவித்துள்ளார். கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார். மூத்த உறுப்பினர்கள் புறக்கணிப்பு சிறிலங்கா பொதுஜன...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மத பதற்றம் வெடிக்கும் சாத்தியம்..! எச்சரிக்கை தகவல்

wpengine
இலங்கையில் சிலர் பதற்றத்தை தூண்டும் வகையில் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கான...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இந்தியாவிலிருந்து ஒரு நாளைக்கு 10 இலட்சம் முட்டைகள் இறக்குமதி

wpengine
இந்தியாவில் உள்ள ஐந்து கோழிப்பண்ணைகளில் இருந்து தினமும் பத்து லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக வணிக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். இந்தியாவில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விஜயம் செய்த...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இறைச்சி, மீன், முட்டை விலைகள் சடுதியாக அதிகரிப்பு..!

wpengine
சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 முதல் 1600...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இறைச்சி உற்பத்தி நுகர்வுக்குத் தடை!

wpengine
வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளை இறைச்சி உற்பத்தி அல்லது நுகர்வுக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எனது தந்தையை ‘கிழட்டு மைனா’ என்பவர்களுக்கு என்ன நிகழும் தெரியுமா..?

wpengine
எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே ‘அரகலய’ (போராட்டம்) களம் செயற்பட்டது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மகிந்த ராஜபக்ச என்ற...
உலக செய்திகள்

துருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துவானுக்கு மீண்டும் வெற்றி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   துருக்கியின் அதிபர் தேர்தலில் ரிசெப் தையீப் ஏர்துவான் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் நீடிப்பதற்கான ஆணையை துருக்கி மக்கள் வழங்கியுள்ளனர்....
விளையாட்டு

ஜூன் 14ம் திகதி LPL ஏலம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   சிலோன் பிரீமியர் லீக் அறிமுக வீரர் ஏலம் ஜூன் 14ம் திகதி அன்று நடைபெற உள்ளது. இந்த ஏலம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் விளக்கமறியலில்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை...
உள்நாட்டு செய்திகள்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 350 மில்லியன் டொலர் கடனுதவி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால், அரசாங்கத்துடன் கொள்கை ரீதியாக இணையத் தயார்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருதுவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்...
உள்நாட்டு செய்திகள்

‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலில் எண்ணெய் கசிவு?

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   இரண்டு வருடங்களுக்கு முன்னர் தீயில் எரிந்து நாசமான ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ என்ற கப்பலில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் கசிவு காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்....