மகிந்தவிற்கு பிரதமர் பதவி – மொட்டுவிற்குள் வெடித்தது பிளவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சிக்கு...