அமைச்சரவையில் முறுகல் நிலை – பதவி விலக தயாராகும் இராஜாங்க அமைச்சர்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமகால அரசாங்கத்திற்குள் அமைச்சு பதவிகள் தொடர்பில் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை தமது இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால்...