ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு, லிந்துலை – மட்டுக்கலைப் பகுதியில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால்...