என்மீது அவதூறுகளைப் பரப்பிய விமல் வீரவங்சவிடம் நஸ்ட்ட ஈடு கோரும் சவேந்திர சில்வா..!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம், நட்டஈடு கோரி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். சட்டத்தரணி ஊடாக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தம்மை...