Month : July 2023

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

13 ஐ அமுல் செய்ய அரசை சர்வதேசம் வலியுறுத்த வேண்டும்!

wpengine
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா,...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவான்களாக நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியீடு..!

wpengine
பொது நிர்வாக அமைச்சு செயலில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தரையும் சமாதான நீதவான்களாக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐஸ்லாந்தில் ஒரேநாளில் 2,200 நில அதிர்வுகள்..!

wpengine
ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கை (Reykjavik) சுற்றியுள்ள பகுதியில் ஒரே நாளில் (நேற்று)  2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.  இதனை ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையமான IMO உறுதிப்படுத்தியுள்ளது.  Fagradalsfjall மலையின் கீழாக உள்நாட்டு நேரப்படி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலகின் மிக ஆபத்தான பறவைகள் இலங்கைக்கு வருகை..!

wpengine
தாய்லாந்தினால் 3 ”இரட்டை வாட்டில்ட் கெசோவரி” – Double Wattled Cassowary பறவைகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆண் பறவைகளும், ஒரு பெண் பறவையும் உள்ளடங்குகின்றன. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்குகள்...
Top Story 2சூடான செய்திகள்விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக்கின் சூதாட்டம் பெயர் பொறித்த சீருடையுடன் விளையாட பாபர் அஸாம் மறுப்பு..!

wpengine
பாகிஸ்தான் கிரிக்கட் அணித்­த­லைவர் பாபர் அஸாம், பந்தய நிறு­வ­னத்தின் பெயர் பொறிக்­கப்­பட்ட சீரு­டையை அணிந்து விளை­யா­டு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­துள்ளார். இம்­மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் ஆரம்­ப­மா­க­வுள்ள லங்கா பிரீ­மியர் லீக் கிரிக்கட் போட்டித்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி சபையில் கோரிக்கை!

wpengine
ஊடகப்பிரிவு- முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண பங்களிப்புடனும் ஆலோசனையுடனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்..!

wpengine
நீதியமைச்சர் விஜயதாசவினால் கொண்டுவரப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை உலமாக்களின் ஆலோசனையுடன்  திருத்தி தயா­ரித்த விரிவான அறிக்கையை இன்று  (06) நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்துள்ளதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீமெந்தின் விலை 300 ரூபாவால் குறைப்பு..!

wpengine
சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வங்கிகளில் உள்ள மக்களின் பணத்திற்கு ஆபத்தா..?

wpengine
உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்கும் என பொதுமக்கள் மத்தியில் காணப்படும் அச்சங்களை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவவது அவசியம் என பொருளாதார நிபுணரானரும் வெரிட்டே ஆராய்ச்சி நிறுவகத்தின் நிறைவேற்று...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு..!

wpengine
நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லொத்தர் சீட்டுகளின் விலை இன்று முதல் இரட்டிப்பு விலையில்..!

wpengine
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன இன்று (06) முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை அதிகரித்துள்ளன. இதன்படி 20 ரூபாவாக இருந்த லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முத்துராஜா யானை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட மாட்டாது..!

wpengine
முத்துராஜா அல்லது ‘சக்சூரின்’ எனப்படும் யானை தாய் மன்னரின் காவலில் இருப்பதால், முத்துராஜா யானை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார். யானையை மீண்டும் தருமாறு இந்நாட்டு மதத்தலைவர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு – 11 முக்கிய விடயங்கள் பேச்சு, Dr ஷாபி, சட்டத்தரணி ஹிஸ்புல்லா பங்கேற்பு..!

wpengine
– அன்ஸிர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முஸ்லிம் தரப்பினருக்கும் இடையிலான் முக்கிய சந்திப்பொன்று இன்று புதன்கிழமை 5 ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஆசாத் சாலியின் ஏற்பாட்டில், பாயிஸ் முஸ்தபா தலைமையில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பல வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் முடக்கம்..!

wpengine
கல்கமுவ, குளியாப்பிட்டிய உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல பொது வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாக நிலவுவதாக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வரி செலுத்தாவிட்டால் உரிமம் இடைநிறுத்தப்படும்..!

wpengine
இலங்கையில் உள்ள 9 முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கலால் திணைக்களம் வழங்கிய 14 நாள் கால அவகாசத்திற்குள் 6.2 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், உரிமத்தை இடைநிறுத்தப் போவதாக கலால்...