Month : July 2023

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாப்பிட்டு விட்டு பணம் தராவிட்டால்..? சுடுநீரை முகத்தில் வீசுங்கள் – சிற்றூண்டிச்சாலை சங்கம்..!

wpengine
உணவு உண்டு விட்டு கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரால் ஊற்றுங்கள், என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இறக்காமம் மண் வானை நிமிர்ந்து பார்க்கிறது; 19 வயதில் விமானியாய் பறக்கும் முஹன்னா மௌலானா..!

wpengine
ஸெய்ன்ஸித்தீக்  இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் முதலாவது கப்பல் துறை பொறியியலாளர் செய்யது இஸ்ஹாக் மன்சூர் அவர்களின் புதல்வர்  எம். எஸ். முஹன்னா மௌலானா  தனது 19ஆவது வயதில் விமானியாக வேண்டும்   என்ற...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடன் மறுசீரமைப்பு: வங்கிகளுக்கு 87 பில்லியன் ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்படும்..!

wpengine
கடன் மறுசீரமைப்பினால் நாட்டின் வங்கிக் கட்டமைப்புக்கு தாக்கம் ஏற்படாது என்று அரசாங்கம் கூறினாலும்,இந்தக் கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு 87 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்படுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

றைஸ், கொத்து விலைகள் இன்று முதல் குறையும்..!

wpengine
இன்று முதல் சோற்றுப் பொதி மற்றும் கொத்து விலை 10% இனால் குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் விலைகள் திருத்தப்படும் என...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் இறந்தது மருத்துவமனையின் தவறால் அல்ல”..!

wpengine
கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக, உயிரிழந்த தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மற்றும் கோனவல பமுனுவில கல்லூரியில் சமூகவியல்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரமிட் திட்டத்தில் சிக்கி விடாதீர்கள் – குடும்பத்தை தவிர்க்கவிட்டு ஆசிரியரின் துயரமான தீர்மானம்..!

wpengine
இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கிய வரஸ்முல்ல பிரதேசத்தில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பாடசாலை விளையாட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில்  இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீநாத்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை..!

wpengine
பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆந்திர மாநில முதல்வர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு..!

wpengine
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கச்சக்கொட்டித்தீவு – மாகமாறு வீதி செப்பனிடும் வேலைகள் மீண்டும் ஆரம்பம்; தௌபீக் எம்பி யின் முயற்சிக்கு வெற்றி..!

wpengine
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கச்சக்கொட்டித்தீவு – மாகமாறு வீதி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி யினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக மீண்டும் செப்பனிடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை – சிகிச்சை நடவடிக்கைகள் பாதிப்பு..!

wpengine
விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதான வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக அரச...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது!

wpengine
நாட்டில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். முன்னதாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வெதுப்பக...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு..!

wpengine
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முதற்கட்டமாக 250 மில்லியன் டொலர் வழங்கியது உலக வங்கி!

wpengine
உலக வங்கியின் வரவு செலவுத் திட்ட ஆதரவு திட்டத்தில் இருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலாவதாக இன்று(4) வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் – நாமல்..!

wpengine
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரான்ஸ் வன்முறையில் தீக்கரையாக்கப்பட்ட பாரிஸில் உள்ள இலங்கையரின்   சூப்பர் மார்கெட்..!

wpengine
பிரான்ஸில் வன்முறையில் பாரிஸில் அமைந்துள்ள இலங்கையரின்   சூப்பர் மார்கெட் தீயிட்டு எரிக்கப்பட்டம் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பிரான்ஸில் ஆபிரிக்க இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிசரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பெரும் கலவரங்கள் வெடித்தது....