இலங்கையின் கவனக்குறைவால் தாய்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட முத்துராஜா யானை..!
இலங்கைக்கு தாய்லாந்தால் வழங்கப்பட்ட எஞ்சிய இரண்டு யானைகள் குறித்து தாய்லாந்து மக்கள் அக்கறை கொண்டால், அவற்றை மீட்பதற்கு தமது அமைச்சு வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்படும் என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையின்...