ஹம்தியின் ஜனாஸாவை அடக்குவதில் இழுபறியும், கெடுபிடிகளும் தொடருகிறது..!
கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனயீனத்தால் 2 சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், உயிரிழந்த பாலகன் முஹம்மத் ஹம்தியின் ஜனாஸா இன்று 30 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல...