அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய நஸீர் அஹமட்: தக்க பதிலடி கொடுத்த கிழக்கு ஆளுநர்..!
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரச அதிகாரிகளுக்கும் கடும் உத்தரவுகளைப்...