சமஷ்டிதான் தீர்வு – மாகாண சபை தேர்தல் அத்தியாவசியம்..!
நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமஷ்டித் தீர்வொன்று அவசியம் எனவும், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அத்தியாவசியமான விடயம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. தமிழ்த் தேசியக்...