Month : August 2023

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் ஜனாதிபதியாக நான் தயார்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் தனக்கு எவ்வித சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ரிவி தெரண” வில் ஒளிபரப்பான 360 அரசியல் நிகழ்ச்சியில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டில் தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அறிவுறுத்தல்..!

wpengine
நாட்டில் தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்பு படையினருக்கு, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எம்பிக்கள், அமைச்சர்களுக்கான வெளிநாட்டு பயணங்கள் நிறுத்தம்..!

wpengine
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். சுகாதார...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தற்போது நிலவும் வறண்ட காலநிலையுடன் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!

wpengine
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ்ப்பாணம் தேவாலயத்திற்குள் புகுந்து பாதிரியாரின், கழுத்தில் கத்தி வைப்பு..!

wpengine
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு தேவாலயம் ஒன்றிற்குள் உள்புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று (24-08-2023) அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேவாலயத்துக்குள் புகுந்த 4 பேர் அங்கிருந்த...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பிரதேசமாக ‘அருகம்பே’யை அபிவிருத்தி செய்யத் திட்டம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விசேட அறிவிப்பு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சபா மண்டபத்தில் சபையின் அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும்போதும், சில சந்தர்ப்பங்களில் சபா மண்டபத்துக்கு வெளியேயும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்ற...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தமிழ் நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகரவைக் கைது செய்; யாழில் உண்ணாவிரத போராட்டம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்தி யாழில் உண்ணாவிரத போராட்டம்...
Top Story 1சூடான செய்திகள்விளையாட்டு

குசல் ஜனித் மற்றும் அவிஸ்க பெர்னாண்டோவுக்கு கொவிட்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சரத் ​​வீரசேகர நாட்டில் வாழத் தகுதியற்றவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அறிக்கை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் தங்குவதற்கு தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இரண்டாக பிளவுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் பெற்றுக்கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் செயலாளர் நாயகம்...
விளையாட்டு

பாகிஸ்தானுக்கு அபார வெற்றி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒரு...
Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜியா தேர்தல் முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சந்திர மண்டலத்தை இந்தியா தொடும் போது, நாம் தொல்பொருளை தேடுகிறோம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் இந்தியா சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக இந்திய இஸ்ரோ...
Top Story 1உலக செய்திகள்சூடான செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்..!

wpengine
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைந்தார். 2020 தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது....