Month : September 2023

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமெரிக்கா குடியுரிமையை கைவிடபோவதில்லை – பசில்..!

wpengine
அமெரிக்க குடியுரிமையை கைவிடபோவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் தான் இதே நிலைப்பாட்டில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமல் பகிர்ந்த மீலாத் வாழ்த்துச்செய்தியின் இடையில் புகுந்து கருணா அம்மான் இட்ட பாரதூரமான பின்னூட்டல்..!

wpengine
நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். மிலாத் நபி திருநாளிற்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காக கடற்படையினர் தயார் நிலையில்..!

wpengine
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், தென் மாகாணத்தின் பல...
Top Story 3விளையாட்டு

பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி : குசலுக்கு தோற்பட்டையில் உபாதை..!

wpengine
(நெவில் அன்தனி) இந்தியாவில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக குவஹாட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக சனிக்கிழமை (29) நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை தோல்வி...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறல் – உடனடியா௧ முழுமையான விசாரணை செய்யுமாறு ரணில் உத்தரவு..!

wpengine
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளை முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் அமுலுக்கு..!

wpengine
ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்து பாலியல் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தனுஷ்க குணதிலக்க விடுதலை..!

wpengine
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார். ...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டை கட்டியெழுப்ப சகல முஸ்லிம்களையும் ஒன்றிணையுமாறு மீளாத் வாழ்த்துச் செய்தியில் ஜானாதிபதி அழைப்பு..!

wpengine
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மீலாத் வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது:...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சார சபை – எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் 4000 ஊழியர்களுக்கு தட்டுப்பாடு..!

wpengine
இலங்கை மின்சார சபை மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்குள் 4000 ஊழியர்களுக்கான தட்டுப்பாடு தற்போதும் காணப்படுகின்றதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களை கொண்டு தற்போது வழங்கப்படும் சேவைகளை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

A/L பரீட்சை எப்போது நடைபெறும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு..!

wpengine
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாலே – சஹ்ரான் சந்திப்புக்கான ஆதாரம் இல்லை – சேனல் 4 காணொளி இயக்குனர்..!

wpengine
ஈஸ்டர் தாக்குதல் எப்படி நடந்தது என்பதை காட்டும் காணொளி சமீபத்தில் பிரித்தானியாவின் சேனல் 4 இனால் வெளியிடப்பட்டது. அப்போது இது தொடர்பாக சர்ச்சையான சூழ்நிலை உருவானது. இந்த வீடியோவில் சாட்சியாக ஆஜரான மௌலானா ஹன்சீர்...
உள்நாட்டு செய்திகள்

30வருட கால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார் ஆசிரியர் எம் எம் ஏ காதர்..!

wpengine
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் பெளதீகவியல் ஆசிரியராக எல்லோரினதும் மனங்களிலும் இடம்பிடித்த கடமையில் கண்ணியமாகவும்,நேர்மையாகவும் செயற்படுபவருமான எம்.எம்.ஏ காதர் நேற்று (26) தனது 31 வருடகால ஆசிரியர் சேவையில் இருந்து...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கனடாவில் தொழில், குடியுரிமை பெற்றுத்தருவதாக  டாக்டர் உட்பட மூவரை ஏமாற்றி 26.2 மில்லியன் மோசடி செய்த பிக்கு..!

wpengine
– Ismathul Rahuman – கணடாவில் தொழில்,  குடியுரிமை பெற்றுத்தருவதாக  டாக்டர் உட்பட மூவரை ஏமாற்றி 26.2 மில்லியன் ரூபாவை மோசடியாக பெற்ற சந்தேகநபரான பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.   நீர்கொழும்பு பிராந்திய மோசடி...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் உள்நுழையும் மற்றுமொரு சீன நிறுவனம்..!

wpengine
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ஐந்து ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில், சிங்கப்பூரை சேர்ந்த...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ; நாணய நிதியம் கவலை வெளியிடுட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு..!

wpengine
(எம்.மனோசித்ரா) தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியதம் கவலை வெளியிட்டுள்ளது.  எனவே இவற்றில்...