ஜனாதிபதி பதவி ஆசையை மறந்துவிட்டு ரணிலுடன் இணையுமாறு சஜித்திற்கு இறுதி அழைப்பு விடுக்கும் ஹரீன்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதவி ஆசையில் அலைந்து திரியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெட்கம் இல்லாமல் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இந்தப் பதவி ஆசையை...