Month : October 2023

Top Story 2உலக செய்திகள்சூடான செய்திகள்

காசா சுரங்கப்பாதைகளிற்குள் ஹமாஸ் – இஸ்ரேலிய படையினர் மோதல்..!

wpengine
காசாவில் சுரங்கப்பாதைகளுக்குள் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாசிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. நீண்ட சுரங்கப்பாதைகளுக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதலை மேற்கொண்டதாக  இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ரொக்கட்டை ஏவுவதற்கான...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டயானாவின் நாடாளுமன்ற பதவிக்காலம் குறித்த மனு தள்ளுபடி..!

wpengine
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட மனுவினை மேல்முறையீட்டு நீதிமன்றம் செலவுகளுடன் தள்ளுபடி செய்துள்ளது. மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெர்ஸி அபேசேகர காலமானார்..!

wpengine
இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30) சிகிச்சை பலனின்றி காலமானார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்..!

wpengine
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..?” – சம்பந்தன் கேள்வி..!

wpengine
“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?” என சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும்...
Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

முதன்முறையாக இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு..!

wpengine
லெபனானின் ஹெஸ்பொல்லா, லெபனானின் தென்கிழக்கில் ஒரு இஸ்ரேலிய ட்ரோனை தரையிலிருந்து வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறுகிறது, அதை இஸ்ரேலிய எல்லைக்குள் வீழ்த்தியது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்ரேலுடனான எல்லையில் இருந்து...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine
நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: நீதிமன்ற உத்தரவை மீறிய 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

wpengine
மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் விஜயம் செய்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த 40 பேருக்கு நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ள அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள்..!

wpengine
கடுமையான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களினால், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள், காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ளன. அகோரக் குண்டுகளினால் பெரும்பாலான உடல்கள், தலை துண்டிக்கப்பட்டு அல்லது கிழிந்த நிலையில் உள்ளதாக காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது..!

wpengine
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெற்ற...
உலக செய்திகள்சூடான செய்திகள்

அக்ஸாவைத் தகர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் – இந்திய முஸ்லிம்களிடையே ஹமாஸ் தலைவரின் எழுச்சியுரை..!

wpengine
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  கேரள மாநிலக் கிளையின் இளைஞர் அமைப்பான சாலிடாரிட்டி இளைஞர் இயக்கத்தின் சார்பாக, “ஹிந்துத்துவ- ஸியோனிச இனவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம்” எனும் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. 27.10.23 வெள்ளி மாலை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிப்பு..!

wpengine
ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – பலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள நிலையில்...
உலக செய்திகள்சூடான செய்திகள்

‘இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம் – பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இஸ்தான்புல்லில் ஒன்று கூடிய பல இலட்சம் மக்கள்..!

wpengine
‘இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறோம்’. நெதன்யாகு நீ ஒரு பயங்கரவாதி இஸ்தான்புல்லில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கருத்து தெரிவித்ததை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு அரசியலில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு: கடும் மோதலில் ரணில் – பசில் ராஜபக்ஷ..!

wpengine
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பசில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மொட்டுக் கட்சி வழங்கியுள்ள பெயர்ப் பட்டியலின் அடிப்படையில்,...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காலத்தை வென்று நிற்கும் காவியத் தலைவன் அஷ்ஷஹீத் – MHM அஷ்ரஃப்..!

wpengine
மனிதர்கள் எல்லோரும் கால எல்லைக்கு கட்டுப்பட்டவர்கள் தான்….. மிக உயர்ந்த சேவைகள் செய்து மக்களின் மனதில் நிலைத்து நிற்பவர்கள் மாத்திரம் காலத்தை வென்று வாழ்கிறார்கள். தென்கிழக்குப் பிராந்தியத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் முகம்மது ஹூஸைன்(விதானை), மதீனா...