Month : October 2023

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் ராஜினாமா..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் இன்று மின்சாரம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அஜித் நிவார்ட் கப்ரால், லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கம் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று காலை மாளிகாவத்தை புகையிரத...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அஸ்திரேலியாவில் என்னோடு கைகோர்த்து வந்த யுவதி, என் காதலி என்றே வைத்துக்கொள்ளுங்கள் – தனுஷ்க குணதிலக்க..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக்க கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். ‘ஆஸ்திரேலியாவில் தனக்கு எதிராக முறைப்பாடு செய்த யுவதிக்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்மாந்துறையில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி…!

wpengine
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை பிரதேசத்தில் நெய்னாகாடு வம்பியடி எனும் இடத்தில் இன்று(03) இரவு காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த அங்கீகாரம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய கல்வியியல் கல்லூரி வளாகமாக மேம்படுத்தி கல்வி தொடர்பான பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிபதி நவாஸ் விவகாரத்தில் சுமந்திரனைப் போல வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

35 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒருகொடவத்தை இலங்கை சுங்க முனையத்தில் உணவுப் பொதி மற்றும் ஒலிபெருக்கியில் ஒரு தொகுதி போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, இலங்கை சுங்க மற்றும் துறைமுக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடு திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூகுள், பேஸ்புக் போன்றவற்றை ஒழித்து நாட்டில் எதனை சாதிக்க போகின்றீர்கள்? – சஜித் கேள்வி..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாது – ரணில்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

A/L பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
Top Story 2சூடான செய்திகள்விளையாட்டு

மீண்டும் MCC இன்தலைவரான குமார் சங்கக்கார..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி பொருட்களின் விலையும் உயரும் சாத்தியம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எவ்வாறு இராஜாங்க அமைச்சால் முழு அம்பாறை மாவட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என கூற முடியுமா…?

wpengine
மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது அரசியல் வாதிகளின் பண்புகளிலொன்று. இதில் ஓரிருவர் விதி விலக்கானவர்கள். இப்படி ஏமாற்றியும் அரசியல் செய்ய முடியுமா என்பதை பா.உறுப்பினர் முஷர்ரபிடமிருந்து அனைத்து ஏமாற்று அரசியல் வாதிகளும் பாடம் கற்க...