Month : October 2023

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புதிய வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா : சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிகழ்வில் சம்பவம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சி.சி.என் சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இலங்கையின் சீனத் தூதரகம் அழைப்பு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டிக்கெட் இல்லாமல் பேருந்தில் சென்றால், ரூ. 250 முதல் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்படும்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் எடுக்காமல் பிடிபடுபவர்கள், மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காலி கோட்டையில் நிலத்தடி பதுங்கு குழிகள் கண்டுபிடிப்பு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  போர்த்துக்கேயர் மற்றும் டச்சு காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் காலப்போக்கில் புதையுண்டு போன காலி கோட்டையின் நிலத்தடி பதுங்கு குழிகளை கண்டறிந்து, அவற்றை பொது கண்காட்சிக்காக திறக்க காலி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல ஆறுகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசன...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த இரண்டு வாரங்களில் பல மருத்துவமனைகள், மருந்தகங்கள் மூடப்படும் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் சிக்கலான சூழ்நிலையில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் மூடப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

TMVP கட்சியின் உறுப்பினர்களிற்கு, பணம் வழங்கி உதவி செய்த மைத்திரிபால மற்றும் கோட்டா – அம்பலப்படுத்தும் ஆசாத் மௌலானா..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் தாங்கள் ஜனாதிபதியாக மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்து பணம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரனை நடத்துமாறு உத்தரவு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். இது...