Month : November 2023

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு..!

wpengine
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் கூடிய விரைவில் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்,...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரை : 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு..!

wpengine
ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.  தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்களைப்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மொஹமட் நசீர் மொஹமட் ஆதில் என்பவரைத் தேடும் சுங்கத் திணைக்களத்தினர்..!

wpengine
சுங்கம் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக  சந்தேகத்தில்  ஒருவரை சுங்க அதிகாரிகள் தேடி வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இவர் இல. 51, காமல்வத்த, கொள்ளுப்பிட்டி, கொழும்பு-03 என்ற முகவரியில் வசிக்கும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டில் சுமார் 200 மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!

wpengine
நாட்டில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில்  தொடர்ந்து 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மருத்து தட்டுப்பாட்டுகள் சற்று குறைந்துள்ள போதிலும், வரவிருக்கும் மாதங்களில்...
Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன் – டெனிஸ் வீரங்கணை ஓன்ஸ் ஜபேர்..!

wpengine
எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறப்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். இது மனவேதனைக்குரியது.  இது அரசியல் செய்தி அல்ல, மனிதநேயம்.  நான் வெற்றியடைந்தது மிகவும்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை..!

wpengine
சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள் தேவைப்படுமென அவர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மூன்று பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச..!

wpengine
இன்று முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 540 ரூபாவாகும்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காசா மக்களிடம் ஒரு லீட்டர் எரிபொருள் இருந்தால், அதை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்..!

wpengine
சிறிது நேரத்திற்கு முன்பு, அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் ஒரு விளக்கத்தை வழங்கினார்.  மின்உற்பத்தி நிறுத்தப்படுவதற்கு சில மணி நேரங்களே உள்ளன. 42 குறைமாதக் குழந்தைகள் உயிர்வாழ ஆக்ஸிஜன் இயந்திரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. ஜெனரேட்டர்களில் எரிபொருள்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்..!

wpengine
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் .  நாளை (02) ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின்...
Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

ஒக்டோபர் 7 இல் இருந்து 31 வரை காசா மீது இஸ்ரேல் செய்துள்ள அராஜகங்களுக்கான ஆதாரம்..!

wpengine
ஒக்டோபர் 7 இல் இருந்து 31 வரை  காசா மீது அக்கிரமம் பிடித்த இஸ்ரேல் செய்துள்ள அராஜகங்களுக்கான ஆதாரம் இதோ...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரிப்பு..!

wpengine
இலங்கை இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ் வருடம் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்மாந்துறையில் இலஞ்ச ஊழல் பற்றிய பயிற்சி..!

wpengine
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான ஊழல் எதிர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி...
உலக செய்திகள்சூடான செய்திகள்

சில நேரங்களில் நான் கமராவின் பின்னால் நின்று அழுகின்றேன் – காசா ஊடகவியலாளர்..!

wpengine
பிபிசி சிக்னல் கிடைக்கும் இடங்களில் அவர் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கின்றார் – தனது போனை சார்ஜ் செய்வதற்கு போதுமான மின்சாரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தொலைபேசி  அழைப்பை மேற்கொள்கின்றார். உணவு கிடைக்கும்போது அவர் உண்கின்றார்-...
உலக செய்திகள்சூடான செய்திகள்

உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீனா..!

wpengine
சீனா தனது இணையதள சேவைகளில் வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கியுள்ளது. ஏமானின் ஹவுத்தி படைகள் இஸ்ரேல் மீது போர் பிரகடனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏமானி படைகள் தங்களது அதிகாரப்பூர்வ தாக்குதலை தொடங்கிவிட்டனர்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்ப்புப் பேரணி..!

wpengine
மின்சார கட்டணம் அதிகரித்திருப்பதனால் பல்வேறு மின்சார சேவை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் வருடப்பூர்த்திக்கு இணையாக ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்று (01.11.2023) முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. திவுலப்பிட்டியவிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள மின்சக்தி அமைச்சு வரை பேரணி...